
இந்தப் பிண்டம் கூனிக்குறுகி ஒடுங்கி அடங்கட்டும், உயிரின் துணைவன் உன்னை மனத்தால் தீண்டிய குற்றத்துக்காய்! மனத்தால் தீண்டியது ஊனின் தேவை, கழு ஏறுவதோ உனது உயிர் சீதை! “பூச்சியத்தில் இருக்குதடி சூட்சுமம்” என்று பாவலர் உரைக்க, உனக்காக முடிவிலியில் காத்திருப்பேனடி செல்லத் தங்கம்!
“வாழ்க்கை குழப்பமானது, ஒரு முரண்பாடு காதல்”. ~ DiosRaw